தீவிரவாத குண்டுத் தாக்குதல் தொடர்பில் தேடப்படுவதாக கூறி “அப்துல் காதர் ஃபாத்திமா காதியா” எனும் பெயருடன் தாம் வெளியிட்ட புகைப்படம் தவறானதென்றும் அதனை பகிர்ந்ததையிட்டு வருந்துவதாகவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment