ஜும்மா தொழுகையை நிறுத்தவோ, பள்ளிவாசலை மூடவோ வேண்டாம் - ஆசாத் சாலி வேண்டுகோள்
யாருக்கும் அச்சப்பட்டு பள்ளிவாசல்களை மூடவோ, அல்லது ஜும்மா தொழுகையை நிறுத்தவோ வேண்டாம் என மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
30 வருடங்களாக நீடித்த புலிப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காலத்தில்கூட பள்ளிவாசல்கள் மூடப்படவோ அல்லது ஜும்மாத் தொழுகை நிறுத்தப்படவோ இல்லையென சுட்டிக்காட்டியுள்ள ஆசாத் சாலி, எக்காரணம் கொண்டும் பள்ளிவாசல்களை மூடவோ அல்லது ஜும்மாத் தொழுகையை நிறுத்தவோ வேண்டாமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
This is a good idea. All what you need is to organise prayers. Have two sermons and avoid all children and ladies coming to mosques. Put some disciples in mosques. Take extra care outside.
ReplyDeleteHon.Azathsali is great politician.Thanks for
ReplyDeleteVoice.
Salman Wahab
In.Service Advisor
Very good commence , no need to clouse the mosque இறைவணுக்கு தெரியாாாமல் ஒனறும் நடக்கப் போவது இல்லை, இறைவனை நம்புங்கள் ஔ
ReplyDeleteHon. Governer Asad Sally , Very good commence , no need to clouse the mosque இறைவணுக்கு தெரியாாாமல் ஒனறும் நடக்கப் போவது இல்லை, இறைவனை நம்புங்கள் ஔ
ReplyDeleteவாய்ச்சாடல் என்பது மாளிகையில் வாழ்வோருக்கும் பாதுகாப்புடன் போய்வருவோருக்கும், ஒரு பக்க மூளை வேலை செய்வோருக்கும் பொருந்தலாம். அந்நியவர்களுடன் கலந்து அன்றாடம் கூலித்தொழில் செய்து பொழப்பு நடத்துறவனுக்கு உங்கள் புத்திமதி கால் செருப்பளவும் உதவாது. இறைவனைத் தவிர யாருக்கும் தலை வணங்கமாட்டோம், யாருக்கும் பயப்படமாட்டோம் என்றவர்கள் தான் போலீசுக்கு சுஜுது செய்றதும் பயத்தில் ஓடி ஒழிந்து திரிவதும்.
ReplyDelete