பௌத்த விகாரைகளில் பாலியல் உறவு, சிறுகதை எழுதியவர் கைது
பௌத்த விகாரைகளில் இடம்பெறும் பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பில், சிறுகதை எழுதிய எழுத்தாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கவிஞர் மற்றும் சிறுகதை எழுத்தாளரான சாக்திக சாத்குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்கஹாவல நீதிமன்றினால் குறித்த எழுத்தாளரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொல்கஹாவெல பிரதேசத்தினைச் சேர்ந்த பௌத்த பிக்குகளினால் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த எழுத்தாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்கஹாவெல பிரதேச செயலகத்திலும் குறித்த எழுத்தாளர் தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பௌத்த விஹாரைகளில் இடம்பெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விடயங்கள் சிறுகதையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Hate speech or any writings connecting any religion or its preachers should be avoided as most of the preachers are well behaved and guiding to the maximum. The subject matter may be an individual one and therefore we can't generalise the subjected matter.
ReplyDeleteThis would be a very sensitive issue for the general community in Sri Lanka. We should think of our community reaction of similar kind of fiction comes out on the context of the madrasa or a masjid. I think, 99.99% most of the preachers of all the religions are good and the off shoots who are hiding in plain sights have caused some bad images like this.
ReplyDelete