“சிங்கள புதுவருடத்தில் சிங்கள கடைகளில் மட்டும் பொருட்களை வாங்குவோம்”
இப்படி கருத்தை சொல்லும் சுவரொட்டிகள் கண்டி நகர்ப்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
கண்டி திகன உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தசிங்கள காடையர்களினால் திட்டமிட்ட இனக்கலவரம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
T/N
“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
ReplyDelete(அல்குர்ஆன் : 10:31)
www.tamililquran.com