பாடசாலை பரீட்சையில், இப்படியும் ஒரு கேள்வி வந்தது...!
T/N
கல்வித் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக நேற்று நடைபெற்ற தவணைப் பரீட்சையின் பொது அறிவு வினாத்தாளில் மாக்கந்துர மதுஷ் பற்றிய ஒரு கேள்வியும் வந்துள்ளது.
மாக்கந்துர மதுஷ் எந்த நாட்டில் கைது செய்யப்பட்டார் என்பது பற்றிய வினா ஒன்று அந்த வினாத்தாளில் கேட்கபட்டுள்ளது.
Must check the person who insert this question whether he has any connection with these culprit druggists.
ReplyDelete