Header Ads



பொது இடங்களில், முகத்தை மூட வேண்டாம் - அடையாள அட்டையை எப்போதும் வைத்திருங்கள் - ACJU அறிவிப்பு

பொது இடங்களில் பயணிக்கும் போது முகத்தை மூடும் வண்ணம் அணியப்படும் புர்கா மற்றும் நிகாப் ஆகிய ஆடையை அணிய வேண்டாம் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம் பெண்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

21ஆம் திகதி இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாதத் தாக்குதலை அடுத்து நாட்டில் ஏற்பட்டிருக்கும் அச்சமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் முஸ்லிம் பெண்கள் நடந்துகொள்ளவேண்டும் எனவும் உலமா சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை எப்போதும் உங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய தேசிய அடையாள அட்டையை உங்களுடன் வைத்திருக்குமாறும் உலமா சபை மேலும் தெரிவித்துள்ளது. (

3 comments:

  1. Dear
    Please verify this message with Jamiyathul ulama because as u read from their message that we should reveal our identity whenever security reason demand and it was not stated remove your niqab in public places. Please make sure this message and women those may get confused and mislead by this issue.

    ReplyDelete
  2. whatever was, the contents of the message is acceptable...

    ReplyDelete
  3. Hereinafter no need to respect the jamyathul ulama. How they can give up the cultural dresses. Ladies cannot go out without covering the head

    ReplyDelete

Powered by Blogger.