Header Ads



பள்ளிவாசலில் மௌலவியின் கட்டிலுக்கு கீழ் 47 வாள்கள் மீட்பு

கொம்பனித்தெரு-பள்ளிவீதி பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து, 47 வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசல் மதகுருவின் கட்டிலின் கீழ் இருந்தே, குறித்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

​இந்த விடயம் தொடர்பில், மதகுருவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


3 comments:

  1. It is difficult to believe. However it's real facts should be found that who's hands did it

    ReplyDelete
  2. It is hard to believe. However it's real facts should be found that who's hands did it

    ReplyDelete
  3. நம்ப முடியாத பல மடைமைகள் நடக்கின்றது சகோதரர்களே. எல்லாவற்றையும் நம்பி நம்பி கோட்டை விட்டு விட்டோம் போலிருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.