பயங்கரவாதத்துடன் தொடர்புடைய, 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் - மைத்திரிபால
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய, 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (25) இடம்பெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக நாளை (26) முதல், பாதுகாப்பு அமைச்சில், ஒருங்கிணைந்த செயற்பாட்டு மையம் ஒன்று இயங்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment