Header Ads



முஸ்லிம் பாடசாலைகளுக்கான விடுமுறை, 11 ஆம் திகதி ஆரம்பமாகிறது

2019 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்க அங்கீகாரத்துடனான தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று நிறைவடைவதுடன் குறித்த பாடசாலைகளுக்கு இன்றுமுதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆம் தவணை கல்வி நடவடிக்கை இம்மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை பாடசாலை விடுமுறை ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

No comments

Powered by Blogger.