ஜனாதிபதி வேட்பாளருக்கான, ரணிலின் ஆடை இதுதானா...?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடத் தயாராகியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் பிரசாரத்தின்போது அணியவேண்டிய ஆடை வகை என்ன என்பதை அவரின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி – இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் வகையிலான – கடந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்ரி அணிந்த வடிவிலான ஆடையை அணிந்தே வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் ரணில் பிரசாரம் செய்யவுள்ளார்.
ரணில் கடந்த வாரம் அலரி மாளிகையில் தனது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டபோது இதே வடிவிலான ஆடையை பிரதமர் அணிந்துவந்ததாகவும் ,அதன்மூலம் அவர் மறைமுகமாக வேட்பாளர் தாம் தான் என்பதை சொல்லிவிட்டாரென்றும் பிரதமருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
தமிழன்
திருத்தவே முடியாது போல......
ReplyDeleteஇன்னமா?????? முடியல........
ReplyDeleteஎதிர்க் கட்சிக்காரன் சரியில்ல, சரியில்ல என்ட்றத தவிர உங்களுக்கிட்ட வேற என்ன இருக்கு சொல்றதுக்கு.
However you changed your dress, you can’t change your SUCKING MOUTH 👄
ReplyDelete