குடு ரொஷானின் மனைவி, அருணி பபா கைது
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, போதைப்பொருள் வர்த்தகர் குடு ரொஷானின் மனைவியும், மற்றுமொருவரும்
இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடு ரொஷானின் மனைவியான அருணி பபா, தெல் சூடி என்போரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Post a Comment