14 புதிய தூதுவர்கள் நியமனம் - 2 முஸ்லிம்களும் உள்ளடக்கம்
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகளின் வெளிநாட்டு சேவை முன்மொழிவுகளை உயர்பதவிகளுக்கான பாராளுமன்றக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன்படி வெளிநாடுகளின் இலங்கை தூதரகங்களுக்கு நியமனம் பெற்றுள்ளவர்கள் வருமாறு ,
1. திருமதி .கே.டி. செனவிரத்ன, நிவ்யோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரப் பிரதிநிதி,
2. ரொட்னி எம். பெரேரா, அமெரிக்காவுக்கான தூதுவர்,
3. திருமதி. கிரேஸ்ஆசிர்வாதம், பெல்ஜியம் மற்றும்ஐரோப்பியஒன்றியத்திற்கான தூதுவர்,
4. ஏ.எஸ்நாகந்தல, நெதர்லாந்துக்கான தூதுவர்
5. செல்வி. வை,கே. குணசேகர, இந்தோனேசியாவுக்கான தூதுவர்,
6. திருமதி ஜே.ஏ.எஸ்.கே. ஜயசூரிய, தாய்லாந்துக்கான தூதுவர்,
7. திருமதி. பிரதீபா சேரம், பஹ்ரைனுக்கான தூதுவர்,
8. திருமதி. சோபினி குணசேகர, பிலிப்பீன்சுக்கான தூதுவர்,
9. திருமதி. சரோஜா சிரிசேன, ஒஸ்ட்ரியாவுக்கான தூதுவர்
10. ஓ.எல். அமீர் அஜ்வத், ஓமானுக்கான தூதுவர்,
11. எம்.ஜே.பி. ஜயசிங்ஹ, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான தூதுவர்,
12. வருன வில்பாத்த, இஸ்ரேலுக்கான தூதுவர்,
13 செல்வி. சசிகலா பிரேமவர்தன, சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர்,.
14. ரிஸ்விஹஸன், துருக்கிக்கான தூதுவர்.
T/N
Post a Comment