இளம் வர்த்தகர் சிராஜ் ரசீனின் சொந்தத் தயாரிப்பான மினிஸ்டர் 'சேர்ட்' க்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை -24- நடைபெற்றது. கண்டியில் நடைபெற்ற கூட்டு இளைஞர் அதிகாரசபை நிகழ்வில், இந்த அறிமுகம் நடத்தப்பட்டது.
Post a Comment