FB ஊடாக களியாட்ட நிகழ்வு, 89 பேர் கைது - ஹிங்குராகொடயில் அசிங்கம்
ஹிங்குராகொட பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 6 பெண்கள் உட்பட 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த நபர்களிடம் இருந்து ஓபியம், கேரள கஞ்சா உட்பட பல்வேறு வகைப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment