சவூதி அரேபியா - மக்கா ஃபிரெர்மான்ட் ஹோட்டல் ஊழியர்கள் இன்று, செவ்வாய்கிழமை 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இதில் ஹோட்டல் நிர்வாகிகள், அங்கு பணியாற்றும் வெளிநாட்டினர்கள் மற்றும் இலங்கை தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்
படங்களும் தகவலும் - சில்மி
Post a Comment