ஞானசாரர் விடுதலையாகாமை பற்றி பொதுபல சேனா கவலை, நியாயம்கோரி ஜெனிவா செல்ல தீர்மானம்
பொதுபல சேனாஅமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யாமை கவலையளிப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
அவ்வமைப்பின் உறுப்பினர்கள் இன்று ஞானசார தேரரை சந்தித்து நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவ்வமைப்பினர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரரின் விவகாரத்திற்கு நியாயம் கோரி தாங்கள் ஜெனிவா செல்ல உள்ளதாக அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜெனீவா சென்று என்ன சொல்லப் போகின்றீர்!
ReplyDeleteஎங்கள் நாட்டு உயர் நீதிமன்றம் அநியாயத்தின் புகழிடம் அதில் உள்ள நீதிபதிகள் கசுமாலிகள் அவர்களை எங்களால் நம்ப முடியாது எனவே எங்கள் நீதிமன்றத்தை மூடிவிட்டு எங்கள் தலைவன் ஞானசாரரை விடுதலை செய்யவும் என்று கூறவிரும்பு கின்றீர்களா?
ஏண்டா நீங்கள் நாட்டுக்கு நல்லது செய்யவேண்டும் நாட்டுமக்களை காப்பாற்றவேண்டும் அவர்களை தீங்குகளில் இருந்து தூரமாக்க வேண்டும் அவர்கள் நாட்டின் ஒழுங்கு விதிமுறைகளை பேனவேண்டும் என்று சொல்கின்றீர்கள் இந்த வகையில் நாட்டின் ஒழுங்கு விதிமுறைகளை துச்சமாக எடுத்து அதை இழிவுபடுத்தி காரணத்தால் நீதித்துறை அவரை குற்றவாளி என்று தீர்ப்உ வழங்கியுள்ளது இதை எவ்வாறு உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது எப்படி நாட்டுமக்களை நாட்டின் சட்டதிட்டங்களை பின்பற்றும்படி ஏனைய மக்களுக்கு எடுத்து கூறுவீர்கள்?