இங்கிலாந்தில் ஏற்பட்டுவரும், மகத்தான புரட்சி (வீடியோ)
இங்கிலாந்து சாலைகளில், தலையில் முக்காடிட்டு கண்ணியமாக நடந்து செல்லும் இஸ்லாமிய பெண்களை பார்க்கலாம். அறிவியல் முன்னேற்றத்தில் உச்சத்தில் இருக்கும் நாகரீக சமுதாயம் விரும்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இஸ்லாமிய உடைகளில்தான் என்பதை அந்த நாகரீக சமுதாயம் உணர்ந்ததாலேயே இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது.
Post a Comment