தமிழ் வெப்சைட் ஒன்று, ஹிஸ்புல்லா பற்றி வெளியிட்டுள்ள தகவல்
கிழக்கு மாகாணத்தில் மிக முக்கியமான அனைத்து திணைக்களங்களிலும் முஸ்லிம்களே நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருப்பது தமிழர்களே.
எனினும் புதிய ஆளுநராக கிழக்கு மாகாணத்திற்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அனைத்து முக்கியமான திணைக்களங்களிலும் முஸ்லிம்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்க நியமிக்கப்பட்டிருந்தார்.
எனினும் இந்த நியமனமானது கண்துடைப்பாகவே தமிழர்கள் மத்தியில் காணப்படுகிறது. எனினும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவை எதுவும் தெரியாமல் தமது பயணத்தை தொடர்ந்து வருகின்றனர் என கிழக்கு வாழ் தமிழர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
கிழக்கு ஆளுனரால் வழங்கப்பட்ட நியமனங்கள்...
சுற்றுலா துறை - A.S.M . Fayis
வீடமைப்பு அதிகார சபை - தலைவர் -M.S.Supire, C.M- A.S.M . Fayis, Chairman - A.L.M.Akram
மாகாண திறைசேரி - I.M.Huzain
இறைவரி திணைக்களம் - M.I.M. Mahir
முகாமைத்துவம் - M.M.Halidai
மாகாண கணக்காய்வு - H.M.M. Rasheed
சட்டம் ஒழுங்கு - A.M.Amiff Lebbe
சமூக சேவைகள் அபிவிருத்தி - M.C.Anzar
கல்வி திணைக்களம் - M.K.M.Mansoor
விளையாட்டு திணைக்களம் - N.M.Nowfees
விவசாயத் திணைக்களம் - S.M.Hussain
கால்நடை உற்பத்தி திணைக்களம் - A.M.Mohamed Fazi

Ok but why you want to publish this stupid article in here..jaffna muslim.
ReplyDeleteதமிழ் வெப்சைட் தானே! சும்மா விடுங்கையா. காத்தான்குடியில 147 முஸ்லிம்களை பெரியவர் சிறியவர் என்ற பேதம் இல்லாமல் சுட்டுக் கொன்ற party இவரகள். வேறென்னததை எழுதி கிழிக்கப்போறாங்க.
ReplyDeleteஅப்பட்டமான பொய்
ReplyDeleteஇவற்றில் ஒன்றிரண்டைத்தவிர ஏனைய அனைத்தும் முன்னாள் ஆழுனரால் நியமிக்கப்பட்டவர்களே!
தகுதியுள்ளவர்களைத்தான் நியமிக்கப்பட்டிருக்கின்ரது
The above said website publish articles with distorted news and harm the Muslim community of Srilanka especially eastern.
ReplyDelete@Jaffna Muslim, please check my mail and see what they have published.
It's real cussedness of this website.
Please instruct how and to whom to complain.