Header Ads



பேபி பம்பர்சை, முஸ்லிம்கள் அதிகமாக வாங்கும் மர்மம் (சிந்தித்து, விழிப்புணர்வு பெறுவோம்...)

ஸ்ரீலங்காவின் பல இடங்களுக்கு இந்த baby pampers பேபி பம்பர்ஸ் வியாபாரம் டிலிவிரியில் செல்கின்றேன்   நான். ஆனால் இந்த pampers முஸ்லீம்கள் வாழும் பிரதேசங்களிலே தான் அதிகமாக வாங்கக் கூடியவர்கள் இருக்கின்றார்கள்.

நம் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் இந்த pampers வாங்கக்கூடிய மக்கள் மிகவும் குறைவு. சொல்லபோனால் அப்படி அன்றாடம் வாங்கி பாவிக்கக் கூடியவர்கள் இல்லை என்று தான் சொல்லணும். அப்படியே வாங்குவர்களாக இருந்தால்  எங்காவது தூரம் பிரயாணம் செல்லக் கூடியவர்களாக இருப்பார்கள். இல்லையென்றால் எதாவது ஒரு பாங்க்ஷன் இல் குழந்தைகளை கூட்டிக்கொண்டு கலந்து கொள்பவர்கள் தான் பம்பர்ஸ் வாங்கி பாவிப்பார்கள். அதுவும் பாக்கட்  வாங்க மாட்டார்கள் ஒன்று அல்லது இரண்டு தான் வாங்குவார்கள்.   ஆனால் உங்கள் முஸ்லிம்கள் அப்படி இல்லை தினமும் வாங்கக் கூடியவர்களாகவும் உபயோகப் படுத்தக் கூடியவர்களாகவும் இருக்கின்றார்களே ஏன்.

இதில் இருந்து நான் சிந்தித்து பெற்றுக் கொண்டது.

உடனே இப்பொழுது சிந்திக்கத் தோன்றுகின்றது, இஸ்லாத்தில் சிறுநீர் மலம் இவைகள் அசுத்தம்.
சிறுவர்கள் அடிக்கடி சிறுநீர் மலம் கழிக்கின்றார்கள். இந்த அசுத்தம் பெற்றோர்கள்  அல்லது மற்றவர்கள்  குழந்தைகளை தூக்கி எடுக்கும் பொழுது இந்த அசுத்தம் தம் மேனியில் படக்கூடாது என்றதுக்காகவும் நாம் தொழுகின்றோம். அதனால் நம் உடம்பு அசுத்தமாக இருக்கக் கூடாது என்பதற்காகவும் நாம் குழந்தைகளுக்கு பம்பர்ஸ் அணிவித்து பலமணிநேரம் வைக்கின்றோமே நம் குழந்தைகளை அப்பொழுது நம் குழந்தை அசுத்தத்தில் அல்லவா இருக்கின்றது அதை ஏன் நாம் உணர்வது இல்லை. 

இதனால் அந்த குழந்தை எவ்வளவு நேரம் அந்த அசுத்தத்தில் அவதி படுகின்றது என்பதனை உங்களால் உணர முடியுமா. 

சற்று சிந்தித்து பாருங்கள். அதே நிலையில் உங்களை இப்படி பம்பர்ஸ் pampers உடுத்து இருக்கும் நீங்கள் அதனுள்ளே நீங்கள் அசுத்தப்படுத்தி விட்டால் உங்களால் தொடர்ந்தும் இருக்க முடியுமா ?

இது தான் அசுத்தம் அறியாமல் அதிகமான நம் முஸ்லிம்கள் தான் இப்படி அசுத்தத்தில் இருக்கின்றார்கள்.  

குழந்தை மலம் சிறுநீர் கழித்து விட்டா,ல் உடனே சுத்தம் செய்து விடுங்கள். அது உங்கள் குழந்தை. 

உண்மையில் இன்று அதிகமான வைத்திய சாலையில் கூட காண்கின்றோம் நம் முஸ்லீம் குழந்தைகள் தான் அதிகமாக வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வாழ்கின்றார்கள். என்ன என்று கேட்டால் கிருமி போயாம். 

உங்களுக்கு உங்கள் ெரஸ்ெபக்ட் முக்கியம். ஆனால் குழந்ைத ேநாய்வாய்ப் பட்டால ப்ைரேவட்் ெஹாஸ்பிட்டலுக்கும் ெரஸ்ெபக்ட்டாக ேபாய்க் ெகாள்ளலாம்
உங்களுக்ெகன்ன! 

ஆனால் ஒேர விடயத்ைத மறக்க ேவண்டாம், ஒருநாள் உங்கள் குழந்ைத வளர்ந்து இைவகைள அறியும் காலத்தில் உங்கைள சபிக்கும்.

உண்மையா இல்லையா சற்று சிந்திப்போம். விழிப்புணர்வு பெறுவோம்.

குழந்தைகள் கூட அசுத்தமாக இருக்கும் பொழுது மலக்குகள் கூட கிட்ட நெருங்கி குழந்தைகளுக்கு ஆபத்துக்கள் வரும் பொழுது காப்பாற்ற மாட்டார்கள் என்பதனை மனதில் கொள்ளுங்கள். 

இந்த செய்தியை அதிகம் நம் அறியாத சமுதாயத்துக்கு அறியபடுத்துங்கள். முடிந்த வரைக்கும் பகிருங்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உங்கள் குடும்பத்துக்குமே உதவலாம். 

இன்று இந்த baby pampers பாவிப்பது நம் சமுதாயத்தில் ஒரு வெஸ்டன் டைப் கலாச்சாசமாக மாறியுள்ளதை கவலையோடு தெரிவித்துக்கொள்கிறேன். 

வட்சப்பில் வந்தது

3 comments:

Powered by Blogger.