டுபாயில் கைதான, மதுசின் புகைப்படங்கள் வெளியாகியது - கொழும்புக்கு கொண்டுவர ஜனாதிபதி உத்தரவு
டுபாயில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை இந்தப் புகைப்படத்தில் காண்கிறீர்கள்.
டுபாயில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷ் - இலங்கை பாடகர் உட்பட்ட குழுவினரை கொழும்புக்கு கொண்டுவர ஜனாதிபதி உத்தரவு...
கடும் நடவடிக்கை எடுக்க முஸ்தீபு...!
-Siva-
Once brought to Sri Lanka they would enjoy their business in the Jail, or please do not interfere into their matter, let the law enforcing authorities who arrested them would deal with them in more efficient and proper way and hang them in that country.
ReplyDelete