தெமடகொட - 85 வத்த பிரதேசத்தில், இன்று -02- தொடர் குடியிருப்பில் தீ பரவியுள்ளது. 03 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயணைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment