கிழக்கு பல்கலைக்கழக, முஸ்லிம் மஜ்லிஸ் தூங்குகிறதா..?
கிழக்கு பல்கலைக்கழக பகடிவதையானது புது வகையாக உள்ளது.
2011-2014 நாங்கள் படித்த அந்த காலப்பகுதிகளில் பகடிவதை என்பது முஸ்லிம் பெண்களிடம் நாங்களோ வேறு மதத்தவர்களோ நெருங்க முடியாதளவு சிரேஷ்ட மாணவர்கள், இளைய மாணவர்கள் எல்லோரும் முஸ்லிம் மஜ்லிஸ் ஊடாக பேசி ஒரு வரையரையை வைத்திருந்தோம்.
இப்போது அங்குள்ள முஸ்லிம் மஜ்லிஸும் முஸ்லிம் மாணவர்களும் இந்த இழிவான செயலுக்கு துணைபோயுள்ளார்களா?? அல்லது இதற்கெதிராக ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா???
Post a Comment