Header Ads



சிராஜ் மஷூரின் முன்மாதிரி

அக்கரைப்பற்று மாநகர  சபை உறுப்பினர் சிராஜ் மஷூர் தனக்கு கிடைத்த ஊதியம் அனைத்தையும் பொதுப்பணிக்கு செலவிட்டு முன்மாதிரி 

தேர்தல் 2018 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடந்தாலும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல் அமர்வு 2018 ஏப்ரல் 12 ஆம் திகதியே நடைபெற்றது. 

நான் கலந்து கொண்ட இறுதி அமர்வு 2019 பெப்ரவரி 21 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன் பிரகாரம் 11 மாத கொடுப்பனவுகள் எனக்குக் கிடைத்தன. 11×20,000.00 = ரூபா 2,20,000.00 

#இது #செலவளிக்கப்பட்ட #விபரம்:

1.#மாற்றுத் #திறனாளிகளுக்கான கற்றல் துணைச் சாதனங்கள்- ரூபா 60,000.00

2.#விளையாட்டு #உபகரணங்கள் - ரூபா 5,000.00

3. #வறிய #குடும்பமொன்றின் திருமண செலவிற்காக - ரூபா 15,000.00l

5. அக்கரைப்பற்று #ஜம்இய்யதுல் #உலமா கிளையின் கட்டிட நிதிக்காக- ரூபா 50,000.00

5. #அறநெறிப் #பாடசாலையொன்றிற்கு - ரூபா 10,000.00

6..#பட்டினப் #பள்ளிவாசலுக்கு - ரூபா 20,000.00

7. அதிக தேவையுடைய #குர்ஆன் #மத்ரஸா ஒன்றிற்கு - ரூபா 20,000.00

8. அதிக தேவையுடைய மாணவர்களுக்கான #கற்றல் #உபகரணங்களுக்காக - ரூபா 20,000.00

9. #இளைஞர்களது #ஆற்றல் #விருத்திக்காக (Capacity Building) - ரூபா 20,000.00

2 comments:

Powered by Blogger.