இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 71ஆவது சுதந்திர தினம் இன்று(04.02.2019) குவைத் இலங்கை தூதரகத்தில் கௌரவ குவைத் இலங்கை தூதுவர் திரு.காந்தீபன் பாலசுப்ரமணியம் தலைமையில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
Post a Comment