Header Ads



மொஹமட் பின் சல்மானே, இப்படியெல்லாம் சொல்வது நியாயமா...?

பலஸ்தீன நிலம் பற்றியோ அம்மக்களைப் பற்றியோ உங்களுக்கு என்ன கவலை? இஸ்ரேலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ளும் உரிமை இருக்குன்னு சொல்லிட்டீங்க.

காஷ்மீ்ர் பற்றியோ குஜராத் பற்றியோ அங்கு வாழும் முஸ்லிம்கள் படும் துன்பம் பற்றியோ உங்களுக்கு என்ன கவலை? அதுதான் முஸாஹபா செய்து பயங்கரவாதத்தை ஒழிப்போம்னு உறுதி சொல்லிட்டீங்க.

உய்குர் முஸ்லிம்களைப் பற்றி உங்களுககு என்ன கவலை? சீனா தன்னைப் பயங்கரவாதத்திலிருந்து காத்துக் கொள்ளும் உரிமை கொண்டது என்று சொல்லிட்டீங்க.

அப்பிடியே ஒரு நடை பர்மாவுக்குப் போய் ஒருவார்த்தை சொன்னீங்கன்னா.. மிஞ்சியிருக்கிற கொஞ்சப் பேரையும் துரத்தி விட்டுடுவாங்க.

அதே பயணத்துல நம்ம நாட்டுக்கும் வந்து ஒரு வார்த்தை திருவாய் மலர்ந்தருளினால் எங்களையும் கடல்ல இறக்கி விட்றுவானுங்க.

உங்க நாட்டுலயே ஆலிம்களையெல்லாம் அள்ளி உள்ள வச்சிட்டீங்க.

பரந்த இஸ்லாமிய உலகைச் சுருட்டி உங்க நாட்டுக்குள்ளே வச்சிக்கிட்டா நீங்க சொன்னதுதான் இஸ்லாம்! உங்க நாட்டுக்கு வெளியே இருக்கிற எல்லா முஸ்லிம்களுமே பயங்கரவாதிகள்!

எண்ணெய வி்ற்றமா நாலு ஒட்டகத்தை மேய்ச்சமான்னு நீங்க நிம்மதியா இருக்கலாம்!

Ashroff Shihabdeen

4 comments:

  1. All Muslim political leaders are inept. they do not have any accountability or responsibility: Politics went wrong in Islamic history. this is a classic example now.

    ReplyDelete
  2. இவன் ஸவ்தியில் அரசனாக இருக்கும் வறை முஸ்லிம்கலுக்கு நாசம் தான்

    ReplyDelete
  3. இந்தியா, சீனா, இஸ்ரேல் மட்டுல்ல, எந்த நாடுகளும் பயங்கரவாதிலிருந்து தங்கள் மக்களை காப்பாற்றுவது அவர்களின் கடமை/உரிமை தானே.

    எனவே சவுதி இளவரசனின் கருத்தில் என்ன தவறு கண்டீர்கள்?

    சீனா, ஜப்பான் போன்றன இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதால் தானாக்கும் அங்கெல்லாம் ISIS பிரச்சனைகள் இல்லை போல.

    ReplyDelete
  4. imam mahdhi ulahathai aala warum podhu iedhu pondru thalaiwarhal thondruwer. insha allah miha periya wetri kathukondu irukindradhu. 3m ulahaporai edhirparpom. thatpodhu americawin yoodha sadhiyal trincomalee harborai kaipatra kinniyawil ulla muslimgalai alipadhatku ilangaiyin thalaiwarhalai oppandham adipadayil nadi ullaner. kinniyawil atptta piraichinai mane ahalwai karanam kati thuwesathai atpaduthi muslimgalai bayangarawadhiyaha aaki illadholika thittam. turkeyai kai patra americawuku miha awasiyamanadhahum.

    ReplyDelete

Powered by Blogger.