சுங்க அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டதாக சுங்க அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் P.S.M.ஷார்ள்ஸ் மீண்டும் அப்பதவிக்காக நியமிக்கப்பட்டதாக நிதி அமைச்சு அறிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாழ்த்துக்கள் அம்மாவுக்கு மீண்டும் அந்த பதவியை பெற்றமைக்கு. இனிமேல் இனத்துவேஷங்கள் இருக்க கூடாது.
ReplyDeleteதொடர்ந்தும் தைரியமாகவும் வழமைபோல் நேர்மையாகவும் கடமையைத் தொடருங்கள். கடவுளும் இந்த நாட்டின் பெரும்பாலான நல்ல மனிதர்களும் உங்களுடன் தான் இருக்கின்றனர். உண்மை நிச்சியம் வெல்லும் என்பதை உங்கள் முன்மாதிரி இந்த உலகத்துக்கு நன்றாக உணர்த்திக் காட்டியது. இந்த சத்தியத்துக்காக இரவு பகலாக சத்தியப் போராட்டம் நடாத்திய சுங்கத்திணைக்களத்தின் அதிகாரிகள் அனைவரும் எமது பணிவான நன்றிகள்.
ReplyDelete