Header Ads



மாக்கந்துர மதுஷ், பிடிபட்டது எப்படி தெரியுமா..? வெளியாகியது தகவல்

தனது இரண்டாவது மனைவியின் முதலாவது குழந்தையினது முதல் பிறந்த நாளை கொண்டாட சென்ற போதே பாதுகாப்பு தரப்பின் கைகளில் சிக்கிக் கொண்டார் பிரபல பாதாள உலக முக்கிய புள்ளி மாக்கந்துர மதுஷ்.

இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற பிரபல பாடகர் அமல் பெரேரா, அவரது புதல்வரும் பாடகருமான நதீமால், நடிகர் ரயன் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் இருவர் உட்பட்ட 25 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சட்டப்படி இவர்களை நாடுகடத்த முடியாதென்று சொல்லப்படுகிறது. ஆனால் அரபு நாட்டின் சட்டங்கள் இவர்கள் மீது பாயலாம்.

எனினும் ஜனாதிபதி மைத்ரி இந்த விடயத்தில் கடும்போக்கில் இருப்பதால் இவர்களை இலங்கைக்கு கொண்டுவர இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கென விசேட குழுவொன்று கொழும்பில் இருந்து டுபாய் நோக்கி செல்லவுள்ளது.

-SIVA-

3 comments:

  1. All these notorious criminals & drugs smugglers must be executed.

    ReplyDelete
  2. Very Soon UAE will hang them all. Or send them all to Singapore to hang them. UAE Please do not send the to SriLanka. If they come to SriLanka they will join our shameful Parliament .. He Might be future President as well.
    UAE Please some how hang them all and Protect our SriLanka.

    ReplyDelete
  3. இவரகள் இலங்கைக்கு ொண்டுவரப்பட்டால் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி தப்பிவிடுவார்கள்.எனவே டுபாயிலேயே விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவது சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.