Header Ads



ஐ.தே.க யோசனையை ஜனாதிபதி திட்டவட்டமாக நிராகரிப்பு - அரசியல் நெருக்கடி ஆரம்பிக்கும் அறிகுறி..!

தேசிய அரசு அமைவது தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் யோசனையை ஜனாதிபதி மைத்ரி திட்டவட்டமாக நிராகரித்திருப்பதாக அறியமுடிந்தது.

“முதலில் மாகாணசபை தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டும். அதைவிடுத்து தேவையற்ற விடயங்களை யூ என் பி செய்கிறது. இதற்கு இடமளிக்க முடியாது” என்று ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது...

அடுத்த அரசியல் நெருக்கடி ஆரம்பிக்கும் அறிகுறி..!

-Siva-

1 comment:

  1. Both PC Election and National Govt. will not resolve the common man problem. Both jokers are paving the way to hand over the country to corrupted MR.

    ReplyDelete

Powered by Blogger.