பாதாள உலக கோஷ்டியின் முக்கியபுள்ளி, மதுஸ் டுபாயில் பிடிபட்டான்
பாதாளக் குழுவொன்றின் தலைவரான, மாக்கந்துர மதுஸ் மற்றும் பிரபல பாடகர் உள்ளிட்ட ஐவர் டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொள்ளை, போதை வர்த்தகம் ஆகியவற்றுடன் தொடர்புட்டதாகத் தெரிவித்து, தேடப்பட்டு வந்த இவர் இன்றைய தினம் -05- டுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Post a Comment