Header Ads



இஸ்லாமியரின் குழந்தையை பார்க்கவந்த மதகுரு, அல்லாஹவிடமும் பிரார்த்திக்கிறாராம்...!

தனது இஸ்லாமிய நண்பரின் குழந்தையை பார்க்க வந்த பௌத்த மதகுரு, 

அன்புடன் மழலையுடன், மழலை மொழி பேசிக் கொஞ்சுகிறார்.. 

இதுவல்லவோ இன ஐக்கியம் .. வாழ்த்துகிறார். தானும் எனதிறைவனிடம் வேண்டுகிறாராம். அல்லாஹ்விடம் அவரும் கேட்பாராம். 

அழகான உறவுகள்.. 

Shiraf Gazzaly 

Mage duwa balanna aapu ape loku hamuduru..

No comments

Powered by Blogger.