ஆசியக் கோப்பையை, முதன்முறையாக கட்டார் சுவீகரித்ததை அந்நாட்டு மக்கள் கொண்டாn வருகின்றனர்.
இன்று வெள்ளிக்ழமை (02) நடைபெற்ற ஜப்பானுடனான நடைபெற்ற இறுதிப் போட்டியிலே, இந்த அபார வெற்றியை கட்டார் பதிவுசெய்தது. இதையடுத்து கட்டாரில் வெற்றி விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு மக்கள அதனை கொண்டாடி வருகின்றனர்.
Best Wishes
ReplyDeleteThey deserve the WIN....
ReplyDelete