கொலையுண்ட வர்த்தகர்களின், வீட்டில் மஹிந்த
ரத்கம, புஸ்ஸ பிரதேசத்தில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வர்த்தகர் விடயத்தில் முறையான விசாரணையை மேற்கொண்டு, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு வர்த்தகர்களின் குடும்ப உறுபபினர்கள் நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment