மனிதாபிமானம் உள்ளவர்களே, ஓடிச்சென்று உதவுங்கள் - இப்படியும் ஒரு பகுதி...!
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கொக்குவில் எனும் கிராமத்தில் இருந்து 2 km தூரம் நடந்து சென்று வாகரை வாழைச்சேனை பிரதான வீதியில் நீண்ட நேரம் காத்திருந்து மீண்டும் 2 km பஸ்ஸில் பயணம் செய்து பாடசாலை செல்கின்றனர்.
தினமும் நடந்து பிரதான வீதிக்கு வருகின்றார்கள் ஆனால் பஸ் ஏற்றமால் போவதனால் 3 நாட்கள் தான் பாடசாலைக்கு செல்கின்றனர். மீதி நாட்கள் திரும்பவும் வீடு செல்கின்றர்.
இந்த கிராமத்தில் இருந்து 6 மாணவர்களே பாடசாலைக்கு செல்கின்றனர். இவர்களின் கல்வியை தொடர துவிச்சக்கர_வண்டிகளை வழங்கினால் தொடர்ச்சியாக பாடசாலைக்கு சென்று கல்வியில் சிறப்பாக திகழ முடியும் என நினைக்கின்றோம்.
யுத்தத்தால் பாதிக்கபட்ட பிரதேசம், அத்தோடு இந்த மக்கள் வேறு மக்களால் ஒதுக்கப்பட்ட ஆதிவாசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேவை பூர்த்தியடையும்வரை, நல்லுள்ளங்களுக்கு சென்றடையும் வரை பகிருங்கள்
Do you have any contact information?
ReplyDeletePLEASE POST THE CONTACT DETAIL AND ACCOUNT NO.
ReplyDeletePlease provide contact person and the Bank account detail.
ReplyDeletesalam,
ReplyDeletewe are very interested to do this inshaallah
please provide the the mail id or contact number.
tank you
Pls give me phone number
ReplyDelete