கர்ப்பமுற்றிரிந்த நாயை, மண்ணெண்ணை ஊற்றி எரித்த கொடியவர்கள்
கம்பஹா -வத்தகமை பகுதியில் நாயொன்றை மண்ணெண்ணை ஊற்றி எரித்துள்ள சம்பவமொன்று இடம் பெற்றுள்ளது..
இச்சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
கம்பஹா - வத்துருகம - கந்தஹேன பகுதியில் கர்ப்பமுற்றிரிந்த நாயொன்று நீண்டநாட்களாக வீதியில்லாவித்திரிந்துள்ளது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று இனந்தெரியாத சிலரால் மேற்படி நாய் மீது மண்ணெண்ணை ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து எரிகாயங்களுக்குள்ளான நாயை பிரதேச வாசிகள் தெவலபொல கால்நடை வைத்தியசாலையில் அனுமதித்தள்ளனர்.
இந்நிலையில் மேலதிக சிக்ச்சைகளக்காக பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ள கால்நடை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டடு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் 10 மணிநேரத்திற்கு பின்னர் சிகிச்சைப்பலனின்றி குறித்த நாய் உயிரிழந்துள்ளது.
நாயை கட்டிப்போட்ட ஒரு முஸ்லீம் பெண் நரகம் சென்றால்.என்றும் தாகத்தொட இருந்த பூனைக்கு நீர் வழங்கி ஒரு பாவி முஸ்லீம் சுவர்க்கம் போனால் என்று கூறும் இனிய இஸ்லாத்தில் தான் அனைத்துக்கும் தீர்வு.....சிந்தியுங்கள்
ReplyDeletereversed
ReplyDelete