இலங்கை அணி, தென்னாபிரிக்கா அணியை தோற்கடித்து புதிய வரலாற்றை படைத்தது.
இலங்கை குழாமில் Mohamed Siras பெயரிடப்பட்டிருந்தார். அந்தவகையில் தமது தென்னாபிரிக்கா வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இன்று -25- மடவளை திரும்பிய மொஹமட் சிராசுக்கு ஊர் மக்கள் வழங்கிய வரவேற்பை படங்களில் காண்கிறீர்கள். Nafees
Congratulations!
ReplyDeleteCongratulation
ReplyDelete