லதீப் குறித்து வெளியான, மகிழ்ச்சியான செய்தி - அவர் சேவை நீடிப்பை ஏற்றுக் கொள்வாரா..?
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பின் பதவிக்காலம் மேலும் ஒருவருடத்திற்கு நீடிப்பு.
ஆனால் பெப்ரவரி முதலாம் திகதி ஓய்வு பெற்ற அவர், அதற்கு பின்னர் வழங்கப்பட்ட சேவை நீடிப்பை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகம் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்...
Siva
2
41 வருடமாக இத்துறையில் கடமையாற்றியுள்ள அவர், கடந்த இரண்டு வருடங்களாக பொலிஸ் விசேடப் படையணியின் கட்டளையிடும் அதிகாரியாக கடமையாற்றி வந்தார்.
இவரது தலைமையின் கீழ் கடந்த 6 மாதங்களில் 798 கிலோகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அண்மையில் தெஹிவளை மற்றும் பேருவளைப் பகுதிகளில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை ஹெரோய்ன் கைப்பற்றல் விடயமும் லத்தீப்பின் தமைமையின் கீழேயே முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment