டெஸ்ட் தொடரை வென்ற, இலங்கையின் 8 பேர் நாடு திரும்பினர் (படங்கள்)
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் வெற்றிகொண்ட திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் எட்டுப் பேர் இன்று நாடு திரும்பினர்.
அதன்படி இன்று காலை 8.00 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச வந்தடைந்த அவர்களை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விமான நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றோர்.
கௌஷல் சில்வா, மொஹமட் சிராஸ், மிலிந்த சிரியாவர்தன, ஹசிதா எம்புலெனிய, அகிலா பெர்னாண்டோ, திமுத் கருணாரத்ன, லஹிரு திரிமன மற்றும் சுரங்கா லக்மால் ஆகியோ வீரர்களே இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
Post a Comment