Header Ads



7 முஸ்லிம் மாணவர்களும் விடுதலை - கைரேகை எடுக்கும் முயற்சியும் முறியடிப்பு

அநுராதபுர சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர்களுக்கும்  இன்று - 05- வழக்கில் இருந்து பூரணமாக விடுதலை செய்யபட்டுள்ளனர்.

இந்த வழக்கில்,  மூத்த சட்டத்தரணிகளான ஷிராஸ் நூர்தீன், ருஸ்தி ஹபீப் மற்றும் சிராஸ் ஹம்சா மாணவர்கள் சார்பில் ஆஜராகி உள்ளனர்.

இத்தகவலை மூத்த சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் இணையத்திடம் jaffna muslim  உறுதிப்படுத்தினார்.

அத்துடன் கைரேகை எடுக்க எடுக்கப்பட்ட முயற்சியும் சட்டத் தரணிகளின் வாதத்தினால் , முறியடிப்பு செய்யப்பட்டது.

3 comments:

  1. Maasha Allah இதற்கு முயற்சி செய்த அனைவருக்கு அல்லாஹ் அருல் புரியட்டும்

    ReplyDelete
  2. It's great news.
    Hope that innocent boys in Mawanealla and puttlam also will be released soon.inshallah.
    These all are innocent boys some are trapped in unwanted rationalism..

    ReplyDelete

Powered by Blogger.