Header Ads



கண் கலங்கினார் மைத்திரி - 2 வர்த்தகர்கள் படுகொலையில் நடந்தது என்ன...?

தென்மாகாண விசேட பொலிஸ் பிரிவின் 15 உத்தியோகத்தர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய மைத்ரி உத்தரவு.

வலஸ்முல்ல காட்டில் இருந்து அரைகுறையாக எரிந்த நிலையில் கடத்தப்பட்ட இரண்டு வர்த்தகர்களின் சடலங்கள் மீட்பு...

பாழடைந்த வீடு ஒன்றில் வைத்து தாக்கிய பொலிஸ் வர்த்தகரில் ஒருவர் திடீரென உயிரிழந்த பின்னர் அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றவரையும் கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியானது...

“எனது தந்தையை எப்படியாவது கொண்டு வந்து தாருங்கள் மைத்ரி மாமா” என்று கொல்லப்பட்ட வர்த்தகர் ஒருவரின் மகன் கண்ணீர் விடும் தொலைக்காட்சி செய்தி அறிக்கையைப் பார்த்து ஜனாதிபதி மைத்ரி கண் கலங்கியதாகவும் தகவல்..

-Siva


3 comments:

  1. Police.. There are good people like LATHEEF , however there bad animal like those who killed these bussinessman to existing in considerable numbers.

    It is shame to give them small transfer as punishment ... This is not punishment at all.

    Bring those who killed the bussinessman in to public and stone them to death.. Then at least the kids of those bussinessman will feel little ok.

    Do not protect those police involved... by saying punishment transfer.. this transfer is nothing but to protect them from public... cheating government policies toward public.

    ReplyDelete
  2. What Transfer? Was it a Joke.. He deserve punishment.. Real Punishment.

    ReplyDelete
  3. There were very good (Sinhala (sorry to say) ) Police and army officers worked during terrorists period in our district. They moved very pathetically with the people. Rogues always live within conscientious officers.

    ReplyDelete

Powered by Blogger.