Header Ads



யாழ்ப்பாணத்தில் 13 அடி, மலைப் பாம்பு பிடிக்கப்பட்டது (படங்கள்)


- பாறுக் ஷிஹான்  -

யாழ் வடமராட்சி கரவெட்டி கரணவாய் கிராய்  பகுதியில்  மலைப் பாம்பு விவசாயி ஒருவரினால் பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இவ்வளவு நீளமாக  பாம்பு  அடையாளம் காணப்படுவது அரிதானது எனவும், வயல் அறுவடையின் போது இம்பாம்பு பிடிக்கப்பட்ட விடயம்   அப்பகுதி மக்கள் பலருக்கு நம்ப முடியாத விடயமாக காணப்பட்டது.

 இலங்கையில் இப்பாம்பினை  பாறை மலைப்பாம்பு அல்லது வெங்கிணாந்தி என அழைக்கப்படுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.