மத்ரசாக்களை ஒருபோதும், தடைசெய்ய மாட்டோம் - அடித்துக்கூறுகிறார் ஹலீம்
இலங்கையில் இயங்கும் அல்குர்ஆன் மத்ரசாக்களை, ஒருபோதும் தடைசெய்ய மாட்டோமென அமைச்சர் ஹலீம் Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
பல்லின மத கலாசாரங்கள் பின்பற்றப்படும் இலங்கையில், மதரசாக்கள் பற்றிய தவறான அபிப்பிராயங்களும் உண்டு என்பதை நாம் ஏற்று, எமது செயற்பாடுகள் அமைதல் வேண்டும்.
இந்த இந்த யதார்த்தத்தை எமது சமூகம் மிகத்தெளிவாகவும், தூரநோக்குடனும் புரிந்துகொள்ள வேண்டும்.
நான் ஒருபோதும் மத்ரசாக்களை தடைசெய்யவும் மாட்டேன். பள்ளிகள் வக்பு சபையில் பதிவு செய்வது போலவே, இதன்பின் மத்ரசாக்களும் வக்பு சபையில் பதிவு செய்யப்படும்
நான் ஒருபோதும் மத்ரசாக்களை தடைசெய்யவும் மாட்டேன். பள்ளிகள் வக்பு சபையில் பதிவு செய்வது போலவே, இதன்பின் மத்ரசாக்களும் வக்பு சபையில் பதிவு செய்யப்படும்
அந்தவகையில் இலங்கையில் எக்காரணம் கொண்டும் மத்ரசாக்கள் தடைசெய்யப்படக் கூடாது. அதுவே எமது விருப்பம். தடைசெய்யப்பட நாம் துணை நிற்கவும் மாட்டோம். மதரசாக்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் மதரசாக்கள் ஒழுங்கமைக்கப்பட்டு சீரமைக்கப்பட வேண்டும் இதுவே எனது நிலைப்பாடு என்றார் அமைச்சர் ஹலீம்.
Yes..
ReplyDeleteWe need to reform it .
Who has got skills and qualification to do that ..
It is easy to say ..
Today; thousands of Arabic colleges in Asia but what they Do?.who do they produce ?
Allah knows best where this Muslim communities go now?..
Crisis of Muslim minds from leaders to public
We need madurasas like wise we should produce intellectuals from madurasas in order contribute society add values to the country's development
ReplyDeleteMost Matharasa have no similar curricular. They teach as they want. When we ask about the system they simply say that its their policy matter. Since Hon. Haleem is in-charged for Muslim affairs, he has to take care of Matharasa activities along with Jamiah and other Ulamas.
ReplyDeleteMadrasas have to be reformed.
ReplyDeleteMr.. Minister... Should discuss the ACJU and other leading Muslim groups before thinking to do changes related to Muslims in this country.
ReplyDeleteYou politicians will come and go for short period of time.. You may do things to support the policy of your parties which may harm Muslim in long run.
So do not put the finger into the matter of Muslim communities issue without taking approval from accepted Muslim bodies in the country who are working for Muslims for long time.
As Muslim leaders should not involve in acts of Shirk or any resemblance act.. (bowing down to other than Allah)..
May Allah Guide Us and So called people leading Muslim by position.... to understand the correct message of ISLAM and ACT upon it but not oppose to its teachings.