முஸ்லிம் மாணவர்களை வெளியே கொண்டுவர, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
பௌத்த தூபிக்கு மேல் நின்று, புகைப்படம் எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டு அநுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள, தென் கிழக்கு பல்லைக்கழகத்தைச் சேர்ந்த 7 முஸ்லிம் மாணவர்களையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று 29 ஆம் திகதி, செவ்வாய்கிழமை சட்டத்தரணிகள் சிலர் அநுராதபுர நீதிமன்றில் விசேட மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக அறியவருகிறது.
This is indeed, a wrong to jail these boys.. People must be educated before you pass on any law.. did these boys know about this.
ReplyDeleteஏன் இந்த சாதாரண சம்பவத்தை வைத்து முஸ்லிம்கள் அரசியல் செய்கிறார்கள்?
ReplyDeleteசட்டம் அனைவருக்கும் பொதுவானது., முஸ்லிம் மாணவர்கள் விசேட பிரஜைகள் இல்லை. குற்றம் என்றால் தண்டனை வழங்கவேண்டும்.