Header Ads



மகிந்தவின் மகனின் திருமணத்தில், பசில் பங்கேற்காதது ஏன்..?


மஹிந்தவின் இளைய புதல்வர் ரோஹிதவின் திருமண நிகழ்வில் பசில் ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை என்று கூறி சமூக ஊடகத் தளங்களில் பரபரப்பு செய்திகள் வெளிவந்திருந்தன.. திருமண ஆரம்ப நிகழ்வின் படங்களில் கூட பசிலை காணக்கிடைக்கவில்லை.

ஏன்? என்று பசிலிடமே கேட்டேன்...

களுத்துறை எம் பி ரோஹித்த அபேகுணவர்தனவின் புதல்வி நிதினியின் திருமண நிகழ்வு அன்று கொழும்பில் நடந்ததாகவும் அதில் பெண் வீட்டார் சார்பில் சாட்சியாக கையெழுத்திட வேண்டியிருந்தமையால் தங்காலைக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தாமதித்தே சென்றதாகவும் பசில் சொன்னார்.

( ரோஹித எம் பியின் புதல்வி திருமணப் படம் இணைப்பு... )

-Siva-



1 comment:

  1. சரி விடுங்கய்யா. பசீல் ஜயா எப்பிடியோ போய் சேரந்துட்டார்தானே.

    ReplyDelete

Powered by Blogger.