முஸ்லிம் மாணவர் விவகாரம் - மீண்டும் ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது
-AAM. Anzir -
அநுராதபுர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மாணவர்களை விடுவிப்பது தொடர்பில், நாளை புதன்கிழமை மீண்டும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இன்று -29- செவ்வாய்கிழமை மாணவர்கள் மீதான முறைப்பாட்டை வாபஸ் பெற, பொலிசார் மறுப்புத் தெரிவித்தனர். இதனால் மாணவர்களை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபாலவின் கவனத்திற்கு, இந்த விவகாரத்தை மீண்டும் கொண்டுசெல்ல முஸ்லிம் தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.
why we are so much hurry to get release them? let them to get punishment for their cause of action. should not bypass the law using politicians without getting punishment. whether the activities were done by knowingly or unknowingly, It should be punished by law. So those who are requesting to release these students without proper legal action will lead to consequences from majority.
ReplyDeletePlease avoid the picture, which is repeating many times and add fuel to the fire.
ReplyDelete