Header Ads



மகிந்தவின் மகனின் திருமணத்திற்கு, அழைப்பு விடுத்தும் பங்கேற்காத சஜித்

வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு மகிந்தவின் மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் அவர் நிகழ்வில் பங்கேற்பதனை தவிர்த்திருந்தமை வரவேற்கப்பட வேண்டியது என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பின்கதவால் ஆட்சிபீடம் எற வந்த அழைப்பை புறக்கணித்தால் அதில் நேர்மை இருக்கிறது. ஒருவரது திருமண அழைப்பை புறக்கணிப்பது நல்லதொரு நாகரீகமான செயலல்ல......​

    ReplyDelete

Powered by Blogger.