Header Ads



ஊடகவியலாலர் MM ஜெஸ்மினுக்கு, உடனடியாக உதவுவோம்

ஊடகவியலாலர் கல்முனை எம்.எம்.ஜெஸ்மின் இரு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் தற்போது இரத்த மாற்று சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பரிசோதித்த வைத்தியரின் ஆலோசனைக்கமைய  அவசரமாக இவருக்கு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அதற்காக பெருந்தொகை பணம் தேவைப்படுகிறது.
இதனை சமாளிக்கும் பொருட்டு இந்த வட்ஸப் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் ஊடாக இவருக்கு தேவையான நிதியினை சேகரிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக் குழுமத்தின் ஊடாக எம்.எம்.ஜெஸ்மினுக்கு நம்மால் முடியுமான  உதவிகளை செய்வதுடன் விரைவில் பூரண குனமடைய இறைவனை பிராத்திப்போம்.

மேலதிக தகவல் தேவைப்படின் அவரது நண்பர்களின் கையடக்க தொலைபேசி இலக்கங்கள்.

01. ULM.Riyas -  Mob :0773245759

02. Muzammil Huzain Mob : 0773507750

03. Safaathullah Mob : 0755841081

04. Ashraff yusuff Mob: 0779838562

எம்.எம்.ஜெஸ்மினின்   சிறுநீரக சத்திரசிகிச்சைக்கான மொத்த செலவாக 40 இலட்சம் ரூபாய் தேவைப்படுகின்றது இத்தொகையினை ஒரு மாத காலத்தினுள் சேர்த்து அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால் குறித்த பனத்தொகையினை உங்களின் பேராதரவோடும், பிராத்தனையுடனும் சேகரிக்க அனைத்து நல் இதயங்களும் உதவி புரிவோம்.  

அவரது வங்கி கனக்கு இலக்கம்

M.M.Jesmin
Account number :- 112657768735
Sampath bank
Sainthamaruthu branch

No comments

Powered by Blogger.