Header Ads



"ஜனநாயக தேசிய முன்னணி" என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்க, ஐ.தே.க. மத்தியகுழு அங்கீகாரம்

ஜனநாயக தேசிய முன்னணி என்ற புதிய கூட்டமைப்பை உருவாக்குவதற்கு, ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று -21- இந்த விசேட மத்திய செயற்குழு கூட்டம் கட்சித்தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, அடுத்த ஆண்டுக்கான ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக உறுப்பினர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.