Header Ads



புதிய அமைச்சரவை குறித்து பிரச்சினை

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் சட்டரீதியான பிரச்சினை எழுந்துள்ளதாக அறியமுடிகின்றது.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு அமைய, தனி அரசாங்கத்தில் இருக்கவேண்டிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகும். எனினும், அந்த 30 உறுப்பினர்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளடங்களாக இருக்கவேண்டுமா என்பது தொடர்பிலேயே சட்டரீதியான பிரச்சினை எழுந்துள்ளது.

No comments

Powered by Blogger.