Header Ads



பக்கச் சார்பாக செயற்படுவதாககூறி, ஐ.தே.க. ஆதரவாளர்களால் லேக்ஹவுஸ் முற்றுகை

பக்கச் சார்பாக செயற்படுவதாக கூறி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களால் அரச லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் சற்று முன் முற்றுகை இடப்பட்ட போது பொலிஸார் அதனை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

-Sivaraja-


No comments

Powered by Blogger.