Header Ads



சட்டவிரோத பாராளுமன்றம் ரணிலுக்கு, ஆதரவாக நிறைவேற்றிய பிரேணையை ஏற்கமாட்டோம்

நாடாளுமன்றம்  இந்த நாட்களில் கூட்டப்படுவது சட்டவிரோதமானதென்றும், எனவே அங்கு நிறைவேற்றப்படும் எந்தவொரு யோசனையையும் ஏற்றுக்கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று பொரலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துக்​கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது முன்னெடுக்கபடும் நாடாளுமன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானதென்பதால் அங்கு முன்னெடுக்கப்படும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசாங்கம் இல்லாமல் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதானது பாழடைந்த வீட்டில் பாத்திரங்களை உடைப்பது ​போன்ற செயலென நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி இதன்போது தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Next elections publics will give you good results.

    ReplyDelete
  2. மீண்டும் தேர்தல் நடத்து அதில் ரணில் விக்கிரமசிங்கவிட்கு சாதகமான முடிவுகள் வந்தாலும் இவர்கள் இதையே கூறுவார்களோ..!

    ReplyDelete
  3. Range is still alive...........

    ReplyDelete
  4. Dear brothers, we are Muslims

    we respect people, but criticize their wrong acts only..

    BUT using using bad words to describe a human is not going to bring good for humanity.

    ReplyDelete

Powered by Blogger.